திடீரென இடிந்து விழுந்த பிளாட்..எகிறும் பலி..உள்ளெ சிக்கிக்கொண்ட உயிர்கள் -போராடும் மீட்பு வீரர்கள்

Update: 2024-12-22 09:31 GMT

பாஞ்சாப்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேர் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். இடிபாடுகளில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்