#Breaking : நீட் மோசடி... ``மத்திய அரசின்..'' சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-08-02 11:09 GMT

 VIDEO BR01"2019ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், 4 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்"/சிபிசிஐடி போலீசாருக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/2019-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம்/வழக்கில் மாணவர்கள், பெற்றோர்கள் ஆள்மாறாட்டம் செய்ய உதவிய புரோக்கர்கள் உள்ளிட்ட 27 நபர்கள் மீது வழக்குப்பதிவு///கோப்புக்காட்சி/3/நீட் ஆள்மாறாட்டம் - 4 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்