#BREAKING || பெண் டாக்டர் கொலையில் எதிர்பாரா திருப்பமாக மாறிய ஒற்றை உத்தரவு
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி என சிபிஐ வட்டாரங்கள் தகவல்/மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ மனு/சிபிஐ மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து உத்தரவு/////2/கொல்கத்தா வழக்கு - உண்மை கண்டறியும் சோதனை