#BREAKING || ரெப்போ வட்டி - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு | Repo rate | RBI
- ரெப்போ வட்டி - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு
- ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை
- ரெப்போரேட் விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு