#JUSTIN || ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வின் - காரணம் என்ன?
சென்னை திரும்பினார் அஸ்வின்/ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்தார் நட்சத்திர வீரர் அஸ்வின்/சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் சென்னை திரும்பினார் அஸ்வின்/ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்த அஸ்வினை குடும்பத்தினர் வரவேற்றனர்