நீல நிற உடையுடன் வந்து நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் செய்த சம்பவம்
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..