#JUSTIN || அமரன் படத்தில் வந்த போன் நம்பர்.. ரூ.1.10 கோடி கேட்ட மாணவன்..ஐகோர்ட் உத்தரவு

Update: 2024-12-06 08:56 GMT

#JUSTIN || அமரன் படத்தில் வந்த போன் நம்பர்.. ரூ.1.10 கோடி கேட்ட மாணவன்.. கமல் நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

அமரன் படத்தில் இடம்பெற்றிருந்த மாணவனின் செல்போன் எண் தொடர்பான காட்சி நீக்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம்

காட்சியை நீக்கி புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளது - தயாரிப்பு நிறுவனம்

தொடர் அழைப்புகளால் தனியுரிமை பாதிக்கப்பட்டதற்கு பொது சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரலாம் - நீதிபதி

ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவன் மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்