யாருப்பா அவரு.. அல்லு அர்ஜுனை மிரட்டி விட்ட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்
ஏ.ஐ. தொழில்நுட்பம் டப்பிங் கலைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று,
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தமிழில் டப்பிங் பேசிய டப்பிங்
கலைஞர் சேகர் தந்தி டிவிக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.