இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-28 13:52 GMT

நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி, எதிர்க்கட்சிகள் கடும் அமளி.....

40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை திமுக கொண்டு வரவில்லை என ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு.....

உலக முதலீட்டாளர்களை சந்திக்க விரைவில் அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சந்திப்பு....

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு...

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த அனோவர் என்பவர் சென்னையில் கைது...

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை இறுதிப்போட்டி.....

Tags:    

மேலும் செய்திகள்