இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-10 13:57 GMT

போட்டித் தேர்வுகள் நடத்தி நியாயவிலைக்கடை பணியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்..

தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..

முரசொலி செல்வம் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..

நான் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை..

அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 14ம்தேதி கனமழை பெய்யும் எனத் தகவல்..

தமிழகம் உட்பட 28 மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி நிதி பகிர்வு..

தமிழ்நாட்டிற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய் நிதியை விடுவித்தது, மத்திய அரசு..

Tags:    

மேலும் செய்திகள்