யோகி பாபு வெளியிட்ட வீடியோ - எச்சரிக்கை கொடுத்த போலீஸ்

Update: 2024-10-08 13:39 GMT

போலீசார் பெயரில் நடைபெறும் நவீன சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் யோகி பாபு மூலம் சென்னை போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். முதியவர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களை குறிவைத்து, போலீசார் என்ற போன்று வீடியோ காலில் பேசி பணம் பறிக்கும் கும்பல் குறித்து அந்த வீடியோவில் யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோவை சென்னை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்