திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். இன்று அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் சிவாச்சாரியார்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினர்.