ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம். | Ravimohan

Update: 2025-01-18 08:42 GMT

நடிகர் ரவி - ஆர்த்தி விவாரகத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது... இருவருக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை முடிவடைந்த பின் விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது... இதையடுத்து விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது... இதுவரை ரவியும் ஆர்த்தியும் 3 முறைக்கு மேல் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்