மம்முட்டி-கௌதம் மேனன் காம்போவில் “பசூக்கா“ - சூப்பரான ட்ரைலர் ரிலீஸ்

x

டீனோ டென்னிஸ் இயக்கத்துல மம்முட்டி நடிப்புல உருவாகி இருக்க பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகள்ல ரிலீசாகுது...

இந்தப்படத்துல கௌதம் மேனன் பெஞ்சமின் ஜோஷ்வா அப்டிங்கிற கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு...

அறிவிப்பு வெளியானதுல இருந்தே இந்தப்படம் அதிக கவனம் பெற்ற நிலைல... இப்ப ஸ்டைலிஷான காட்சிகளோட வெளியாகி இருக்க ட்ரைலர் வைரலாகிட்டு இருக்கு...


Next Story

மேலும் செய்திகள்