செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா/செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு என பதிவிட்டிருந்தார் நயன்தாரா/செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? - கொந்தளித்த டாக்டர்/நெபுலைசர் குறித்து சமந்தா பதிவிட்ட போதும் எதிர்க்குரல் எழுப்பியவர் தான் Liverdoc என்ற ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ்////3/செம்பருத்தி டீ - சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா....