ரஜினியின் இடத்தில் ஃபெஞ்சல் போட்ட ஆட்டம்.. "நைட் தூக்கமே போச்சு" - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-12-01 06:28 GMT

கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேத்திரா திருமண மண்டபத்திற்கு பின்புறம் உள்ள அஜிஸ் நகர், பராசங்குபுரம் உள்ளிட்ட பல தெருக்களில் தாழ்வான வீடுகளுக்குள் இரண்டாவது நாளாக தண்ணீர் தேங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்