காலை 11 மணி தலைப்பு செய்திகள் (01-12-2024) |11AM Headlines | Thanthi TV | Today Headline
- புதுச்சேரி அருகே நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 11.30க்குள் கரையை முழுமையாக கடந்த போதும், ஃபெஞ்சல் புயல் சுமார் 6 மணி நேரமாக நகராமல் இருக்கிறது...
- புயல் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை...
- இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் புதுச்சேரி...
- கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு விரைகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
- புயல் கரையை கடந்த போது பெய்த கனமழையால், விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில், 24 மணிநேரத்தில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிவு...