காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (02-12-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
- கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து வீடு மண்ணுக்குள் புதைந்த சம்பவம்....
- தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும்....
- செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர் திருக்கழுக்குன்றம் ஆகிய ஐந்து தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை....
- தொடர்கனமழை காரணமாக, புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
- விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான ரயில்வே மேம்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்...
- கனமழை காரணமாக, உதகை, கூடலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...
- தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...