மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (1-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்...
- அரசின் முன்னெச்சரிக்கை நட வடிக்கையால், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை...
- விழுப்புரம், கடலூர் மாவட்ட மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...
- பயிர் பாதிப்புகளை, நேரில் சென்று, முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்...
- தூங்கி வழிந்த நிர்வாகத்தால், சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அதிமுக ஆட்சி காலம் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...
- புதுச்சேரியில் மீட்பு பணியில் களமிறங்கிய ராணுவம்...
- புதுச்சேரி கிருஷ்ணா நகர் பகுதியில் மழை பாதிப்புகளை, படகில் சென்று ஆய்வு செய்தார் ஆளுநர் கைலாஷ்நாதன்...
- சென்னை விமான நிலையத்தில், புயல், சூறைக்காற்று, மழைக்கு மத்தியில் தரையிறங்கிய விமானம்...