AR ரஹ்மானை தொடர்ந்து அந்த பெண் பிரபலமும் திடீர் விவகாரத்து.. கோலிவுட்டில் கிளம்பிய அடுத்த புயல்

Update: 2024-11-21 03:25 GMT

ஏ ஆர் ரகுமானை தொடர்ந்து, அவரது இசைக் குழுவில் Bassist ஆக பணியாற்றி வந்த மோகினி டே என்பவரும் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள செய்தியில், கனத்த இதயத்துடன் கணவர் மார்க்-ஐ பிரிவதாக குறிப்பிட்டுள்ளார். நாங்கள் பிரிந்தாலும், MaMoGi மற்றும் Mohini Dey இசைக்குழுக்களில் இணைந்து பயணிப்போம் என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்