காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (03-12-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-03 04:05 GMT
  • திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த இருவரை தேடும் பணிகள் தீவிரம்....
  • திருவண்ணாமலையில் இருவரது உடல்களையும் விரைந்து மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.....
  • திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரணம்...
  • விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் 2 நாட்களாகியும் வெள்ளம் வடியாததால் மக்கள் கடும் அவதி....
  • திருமணிமுத்தாறில் வரலாறு காணாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்....
  • நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு....
  • நீலகிரி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு...
  • தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை....
Tags:    

மேலும் செய்திகள்