#Breaking : `நெய்' சர்ச்சையில் திடீர் திருப்பம்... AR நிறுவன விவகாரத்தில் கோர்ட் முக்கிய உத்தரவு

Update: 2024-10-03 11:26 GMT

#Breaking : `நெய்' சர்ச்சையில் திடீர் திருப்பம்... கோர்ட் சொன்ன வார்த்தை... AR நிறுவன விவகாரத்தில் முக்கிய உத்தரவு

#Court #Tirupati #TirupatiLaddu #Tirumala #LadduGhee

திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி/சம்மந்தப்பட்ட ஏ.ஆர். நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? - நீதிபதி கேள்வி/கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை - நீதிபதி/ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா?- நீதிபதி/திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை//கோப்புக்காட்சி/4/லட்டு நெய் விவகாரம் - நீதிமன்றம் கேள்வி

Tags:    

மேலும் செய்திகள்