#BREAKING || தாயின் கழுத்தில் இருந்த மார்க்.. 3 வயது சிறுவனுடன் துடித்து உயிரை விட்ட தாய் - ஊரையே நடுங்கவிட்ட சத்தம்

Update: 2024-12-15 17:29 GMT

வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியில், 3 வயது சிறுவன் மற்றும் தாய் நித்யஸ்ரீ மர்மமான முறையில் மரணம்

இருவரது சடலமும் வீட்டில் மீட்பு = மரணம் குறித்து போலீசார் விசாரணை

நித்யஸ்ரீயின் கணவர் நந்தகுமாரை நித்யஸ்ரீயின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியதால் படுகாயம்

கொலையா அல்லது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் சத்துவாச்சாரி போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்