#JUSTIN || Velliangiri Hills | வெள்ளியங்கிரிக்கு ட்ரெக்கிங் சென்ற இளைஞர்மயங்கி விழுந்து பலி
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு/கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறி திரும்பிய பக்தர் உயிரிழப்பு/வெள்ளியங்கிரி மலையேறிய திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர் சிவா உயிரிழப்பு/மலையேறி விட்டு திரும்பிய நிலையில் 3வது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்