
படத்துக்காக தொடர்ந்து புரமோசன் செஞ்சிட்டு இருக்க விக்ரம், திருவனந்தபுரத்துக்கு போயிருக்காரு.. இதுக்குமுன்னாடி கலக்கலான காஷ்டியூமோட அவர் பகிர்ந்த வீடியோ வைரல்...
எம்புரான் படம் வர்ற 27ம் தேதி ரிலீசாகப் போற நிலைல மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாம ஒட்டுமொத்த இந்திய ரசிகர்க்ளும் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்காங்க...
இந்த நிலைல, படம் ரிலீசாகுற அன்னைக்கு லீவ் விட்டு ஸ்டூடன்ட்ஸ ஆச்சரியக் கடல்ல மூழ்கடிச்சுருக்கு பெங்களூருல இருக்க குட் ஷெப்பர்டு கல்லூரி...
இதுபத்தி காமிக் வடிவுல விளக்கம் கொடுத்திருக்காங்க ரெட்ரோ பட டீம்.
ஒரு பாட்டு, ஒரு ஃபைட், ஒரு சீன்னு இடைவிடாம 15 நிமிஷத்துல சிங்கிள் டேக் எடுக்க திட்டமிட்டு, அதுக்காக கேரக்டருக்கு ஏத்தபடி சூர்யாவ ரியாக்சன் கொடுக்குமாறு டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் சொன்னதா கூறியிருக்காங்க...