இன்றைய தலைப்பு செய்திகள் (28-06-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-28 03:57 GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன் மற்றும் டொனால்டு ட்ரம்ப் நேரடி விவாதம்...

கொரோனா காலத்திலும் தாம் சிறப்பாக ஆட்சி நடத்தியதாக டிரம்ப் பேச்சு...

நாடாளுமன்றத்தில் செங்கோலை அவமதித்த சமாஜ்வாதி எம்.பி-க்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம்......

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாலையிலேயே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகை...

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில், இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல்...

ஜூலை 6ம் தேதி தமிழக பாஜக செயற்குழு கூட்டம்....

Tags:    

மேலும் செய்திகள்