காலை 9 மணி தலைப்பு செய்திகள் (29-08-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-08-29 03:54 GMT

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.........

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் உள்ளிட்டோர் வரவேற்றனர்..........

-----------

மக்கள் நலத் திட்டங்களில் ஒருபோதும் தாமதத்தை ஏற்படுத்தக் கூடாது என அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை......

திட்டங்களில் தாமதம் ஏற்படுவது செலவை அதிகரிக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும் என்றும் கண்டிப்பு.....

-------------

இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம்.....

வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு.....

----------------

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் திடீர் சாலைமறியல்.....

தடுக்க முயன்றதால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.......

---------------

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான அட்டவணை வெளியீடு......

ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு....

Tags:    

மேலும் செய்திகள்