இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-12-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-09 13:46 GMT
  • வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட்...
  • "தொண்டர்களின் குரலாக எப்போதும் இருப்பேன்" என்று ஆதவ் அர்ஜுனா அறிக்கை...
  • அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்...
  • டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு எதிரான அரசினர் தீர்மானம்...
  • சுரங்கம், கனிம திருத்த சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிப்பதா?
  • புஷ்பா 2 திரைப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் 829 கோடி வசூல்...
  • விழுப்புரத்தில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை வழங்கும் பணி தொடக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்