இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-06-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-14 14:08 GMT

இத்தாலியில் நடைபெறும் ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்கேற்றுள்ள பிரதமர் மோடி...

எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைக்க உள்ளதாக தகவல்...

முன்னாள் ஆளுனர் தமிழிசையுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு...

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை....

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை ஆளுங்கட்சியினர் தாக்குவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்....

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்கள் உடல்களுடன் கொச்சி வந்த விமானம்....

Tags:    

மேலும் செய்திகள்