இன்றைய தலைப்பு செய்திகள் (14-07-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-14 13:50 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் சுட்டுக்கொலை.....

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பு கொலையாளிகள் நோட்டமிட்ட புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையை மூடி மறைக்க முயற்சி...


வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டு வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் கெடு எதிரொலி...

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அதிர்ச்சி...

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின்னர், காதுகளில் ரத்தம் வழிய கையை உயர்த்தினார் டிரம்ப்...

Tags:    

மேலும் செய்திகள்