இன்றைய தலைப்பு செய்திகள் (21-06-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-21 14:00 GMT

விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களுக்கான விவரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை....

மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே உள்ளது...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல்...

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற தடையை நீட்டித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு....

நெல்லை நெல்லையப்பர் கோயிலில், ஆனித்திருவிழா தேரோட்டம்.....

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆபத்தை உணராமல் உயரமான கட்டடத்தில் தொங்கியபடி ரீல்ஸ்...

குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து -தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதல்.....

Tags:    

மேலும் செய்திகள்