இன்றைய தலைப்பு செய்திகள் (11-06-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-11 13:57 GMT

ஒடிசா மாநில புதிய முதல்வராகிறார் மோகன் மாஜி...

மக்களவைத் தேர்தலில் மணிப்பூரில் வென்ற கட்சி எது?

மத்திய அரசில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர்?

தவறு செய்தவர்களை மன்னித்து விட்டுவிட்டால், அது நமக்கு பெரும் தலைவலியாகி விடும் என ஆந்திராவின் முதல்வராக நாளை பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

3வது முறையாக பதவி ஏற்றிருக்கும் மோடி அரசிடம் இருந்து பொது மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்