மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி...
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நீதிமன்ற நீதிபதி கார் கண்ணாடியை இளைஞர்கள் உடைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு...
சென்னையில் இயங்கும் அனைத்து வகை புறநகர் மின்சார ரயில் சேவை நேரம் மாற்றம்...
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3 யானை தந்தங்கள் பறிமுதல்...
நெல்லை பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க நாணயங்கள் திருட்டு...
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத எலும்புக்கூடு....
கண்ணாடி பாலம் திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் தான், டெண்டர் விடப்பட்டு திறக்கப்பட்டுள்ளது...