காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19-09-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-19 05:51 GMT

இந்தியா- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

தான் அடுத்த முதலமைச்சர் என சொல்லிக் கொண்டே இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...

கருணாநிதி வீட்டிற்கு மட்டுமே துணை முதல்வர் பதவியா?...

சென்னை அருகே நங்கநல்லூரில் ரூ.60 லட்சம் சொத்து வரி செலுத்தாததால் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் 2 தியேட்டர்களுக்கு சீல்...

சென்னையில் சூட்கேசிஸ் துண்டு துண்டாக பெண் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம்...

ஆந்திராவில் சினிமா பார்த்தபடி இருந்த பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை...

தெற்கு லெபனானின் Kfar Sir நகரத்தில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்