#BREAKING||சென்னையில் பாத்ரூமுக்குள் இறந்து கிடந்த பேராசிரியர்-தலை இருந்த நிலை தான் கோரத்தின் உச்சம்

Update: 2024-12-23 05:03 GMT

கல்லூரி பேராசிரியர் மர்ம மரணம்/சென்னை மதுரவாயலில் கல்லூரி உதவி பேராசிரியர் மர்மமான முறையில் மரணம்/வீட்டின் கழிவறையில் தலையில் கவர் சுற்றியபடி இறந்து கிடந்த பிரகார் குமார்/பேராசிரியர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அனுப்பி வைத்த போலீசார்/கொலையா? அல்லது தற்கொலையா? என சி எம் பி டி போலீசார் தீவிர விசாரணை/குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரகார்குமார் /பேராசிரியர் உடன் நெருக்கமாக பழகியவர்களிடம் விவரங்களை சேகரித்து வரும் காவல்துறை

Tags:    

மேலும் செய்திகள்