திருச்சி மாநகராட்சியுடன் 11 கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் துணைமின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..