இன்றைய தலைப்பு செய்திகள் (09-02-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-02-09 14:00 GMT

2024 மக்களவை தேர்தலில் 96 புள்ளி 88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல்....

பாஜக கூட்டணியில் அதிமுக நீடிக்கிறது... எடப்பாடி பழனிசாமிதான் பிரிந்துவிட்டார்.

எம்.ஜி.ஆரை இழிவாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசா டெபாசிட் இழக்க வேண்டும்....

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை...

ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் வெளியீடு.....

Tags:    

மேலும் செய்திகள்