"நீங்க ஒரு சிங்கப் பெண்" - ஆட்சியருக்கு விஜய் ரசிகர்களின் கவுரவம்

Update: 2023-05-25 16:47 GMT

மதுரை பெண் ஆட்சியருக்கு சிங்கப்பெண் என போஸ்டர் அடித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் வாழ்த்துக்களை தெர்வித்துள்ளனர். மதுரையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பெண் ஆட்சியராக சங்கீதா பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், மதுரை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிங்கப்பெண் சங்கீதா என போஸ்டர்கள் அடித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்