கர்நாடகாவில் 'மஞ்சள் அலர்ட்' - "மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்"

Update: 2023-05-15 03:09 GMT

கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தட்சிண கன்னடா, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்