மகளிர் களமிறங்கும் டி20 உலகக்கோப்பை..! பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ள இந்திய அணி..! | T20 worldcup
சர்வதேச மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நாளை தொடங்க உள்ளது. 10 நாடுகள் களமாட இருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...