இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக ஸ்டாலின் வரக்கூடாது என்பதற்காக, அமலாக்கத்துறை மூலம் அமைச்சர்களுக்கு பல நெருக்கடிகளை மத்திய அரசு தந்து கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.