இன்று சாட்டையடி சபதம் எடுத்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ

Update: 2024-12-27 04:13 GMT

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சாட்டையடி போராட்டம் நடத்த இருக்கும் நிலையில், சிறுபஞ்சமூலம் பாடலை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொள்ளப்போவதாகவும், ஆட்சியில் இருந்து திமுக அகற்றப்படும் வரை காலணி அணியப்போவதில்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக சபதம் எடுத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்