பாட்டு பாடி கைது செய்யப்பட்ட அதிமுக தொண்டர்களின் சோர்வை போக்கிய ஜெயக்குமார்

Update: 2024-12-27 04:20 GMT

சென்னையில் போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது, தொண்டர்கள் சோர்வடையக் கூடாது என்பதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடி சோர்வை கலைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்