இணையத்தில் வைரலாகும் அரசு பேருந்து ஓட்டுநரின் வீடியோ

Update: 2024-12-27 04:17 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், மிகவும் அலட்சியமாக செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டுநர் இயக்கிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்