பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கு? - அமைச்சர் பொன்முடி கேள்வி

Update: 2023-04-15 08:02 GMT


"அம்பேத்கர் சிலைக்கு மாலையிட பாஜகவினருக்கு தகுதி உண்டா?"

"மதவெறியை ஏற்படுத்தி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது"

"பாஜகவின் அரசியலை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்"

"நம்மை பிரித்து சண்டையிட வைக்க பாஜக முயற்சிக்கிறது"

- பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர் 

Tags:    

மேலும் செய்திகள்