வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை - "பில் இல்லையா, இனி 200 மடங்கு அபராதம்"

Update: 2023-05-05 11:19 GMT

சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி சாலை, கோயம்பேடு, இசிஆர் உள்ளிட்ட 14 இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். பூந்தமல்லி சாலையில் 'இ-வே' பில் இல்லாமல் சென்ற சரக்கு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 'இ-வே' பில் இல்லையென்றால் பறிமுதல் செய்யும் மொத்த சரக்கின் மதிப்புடன் 200 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.https://youtu.be/CAzQfHVrih8 

Tags:    

மேலும் செய்திகள்