விஜய்யின் லியோ அப்டேட்.. லேசாக லீக் செய்த மிஷ்கின்

Update: 2023-05-23 08:34 GMT

மிஷ்கின், இயக்குநர்

"எல்லோரும் என்னிடம் லியோ படத்தின் அப்டேட் கேட்கிறார்கள்"

"நான் லியோ படத்தில் சிறிய வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளேன்"

"நீண்ட நாள்களுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சி"

"சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளேன்"

Tags:    

மேலும் செய்திகள்