#BREAKING || அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை..மனித உருவில் ஆபாச அரக்கன்..கண்றாவி பின்னணி | Chennai

Update: 2024-12-25 12:07 GMT

புகைப்படம் 401 இல் அனுப்பப்பட்டு உள்ளது அடிக்கடி பல்கலைக்கழக வழக்கத்திற்கு வந்து சென்றதும் ஏற்கனவே இதேபோன்று பல்வேறு பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழகத்திற்கு பின்னால் தான் ஞானசேகரின் வீடு என்பதால் இரவு நேரங்களில் பணியை முடித்துவிட்டு இதே வழியில் தான் வீட்டிற்கு செல்வதும் இது போன்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்