#JUSTIN : பெண்களிடம் அசிங்கம் செய்த கேங்... வெடித்த மோதல்... மாறி மாறி தாக்கும் அதிர்ச்சி வீடியோ
கடற்கரையில் பெண்களிடம் அத்துமீறல் - பயங்கர மோதல் கடலூரில் கடற்கரைக்கு வந்த பெண்களிடம் அத்துமீறல் - ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு காட்சி பெரியப்பட்டு கடற்கரையில், தியாகவல்லியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறியதாக குற்றச்சாட்டு இதனை குறிஞ்சிப்பாடியை சேர்ந்த நபர்கள் தட்டி கேட்டபோது தகராறு/ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு/மோதல் சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை