'வீடியோ கேம்' இன்னிங்ஸ் - தமிழக வீரர் உலக சாதனை | Narayan Jagadeesan | Cricket | Vijay Hazare Trophy

Update: 2022-11-21 17:19 GMT

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில், அருணாச்சல பிரதேச அணியை வீழ்த்தி, தமிழ்நாடு அணி இன்று இமாலய வெற்றி பெற்றது. இதேபோட்டியில், இரட்டை சதம் விளாசிய தமிழ்நாடு வீரர் ஜெகதீசன், உலக சாதனையும் படைத்துள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்